அரசு கல்லூரிகளில் தற்போதுள்ள அறிவியல் தொழில்நுட்ப கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு அதன் மூலம் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளின் தரம் உயரும் வகையில் செய்வதற்காக குறிப்பிட்ட அரசு கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு தேவையான நிதியுதவி அளிக்கப்படும். 2018-2019 ல் அரசு அறிவியல் கல்லூரிகளைத் தேர்வு செய்து அங்கு ஆய்வுக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!