அறிவியல் தொழில்நுட்பப் பயன்களை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடையே பரப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த நோக்கங்களை அறிவியல் கண்காட்சிகள், ஆசிரியர் பயிற்சி முகாம்கள், பொது விரிவுரைகள், போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நடத்துவதற்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. 50 நிறுவனங்களுக்கு 7.50 இலட்சம் நிதியுதவி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள்
பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!