இந்த திட்டத்தின் மூலம் வேளாண்மை, சுற்றுப்புறச் சூழல், மருத்துவவியல், சமூகவியல் மற்றும் பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் மாநிலத்தின் மேம்பாட்டிற்குரிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தகுதி வாய்ந்த அறிவியலறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாநிலத்திற்கு உபயோகமுள்ள, முக்கியமான, சமூக சம்பந்தமான திட்டங்களில் ஆராய்ச்சி செய்வதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 15 ஆய்வுத்திட்டங்களுக்கு ரூ.35.00 இலட்சங்கள் செலவில் நிதியுதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!