கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை அறிவியல் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு தரமான பரிசோதனைக் கூடங்கள் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் 2018-2019 ம் ஆண்டில் ரூ.9 இலட்சம் செலவில் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!