இத்திட்டம் அறிவியலறிஞர்கள், ஆசிரியர்கள், தொழில் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு கருத்தரங்குகள், சூழியங்கள், அறிவியல் முகாம்கள் நடத்தி அறிவியல் அறிவுப் பரிமாற்றங்கள் செய்யவும், கலந்துரையாடவும் வழிவகுக்கிறது. 2018-2019ம் ஆண்டில் உயர்த்தியளிக்கப்பட்ட நிதியுதவி ரூ.25 இலட்சம் மூலம் 100 கருத்தரங்குகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
பயனாளிகள்
பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!