இது இரு அடிப்படை நோக்கங்களுடைய திறன் வளர்க்கும் நிகழ்ச்சியாகும். அவை பட்டதாரிகள் தங்கள் திறமைகளை தொழில்துறைக்கேற்றவாறு மேம்படுத்துவதும், அவர்கள் தங்களாகவே சுயதொழில் தொடங்குவதற்கும் திறனை அடைதலாகும். இப்பயிற்சியின் மூலம் கல்லூரிகள் மற்றும் தொழில் துறையிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதாகும். இதனை நிறைவேற்ற தொழில்துறை மற்றும் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் இணைந்து இப்பயிற்சியினை அளிக்கின்றன. இத்திறமைகளை அடைவதன் மூலம் பட்டதாரிகள் தங்கள் வேலை பெறும் வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். இத்திட்டத்திற்காக 2018-2019ம் ஆண்டு முதல் ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.22.5 இலட்சமாக உயர்த்தியளிக்கப்பட்ட நிதியிலிருந்து 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!