அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்களைப்பற்றிய விழிப்புணர்ச்சியால் பயனாளர்கள் நல்ல தரமான வாழ்வை நாட முடியும். ஆகையால் அறிவியல் தொழில்நுட்ப பயன்களைப் பற்றிய தகவல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே பரப்பும் தமிழில் வெளிவரும் வெளியீடுகளுக்கு பகுதி நிதி உதவி வழங்கப்படுகிறது. 2018-2019ம் ஆண்டில் ரூ.3 இலட்சம் என உயர்த்தியளிக்கப்பட்ட நிதியிலிருந்து அதிக அறிவியல் வெளியீடுகளுக்கு உதவி வழங்கப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!