இத்திட்டத்தின் கீழ் 1) வேளாண்மை 2) உயிரியல் 3) வேதியியல் 4) பொறியியல் தொழில் நுட்பம் 5) சுற்றுப்புறச் சூழலியல் 6) மருத்துவம் 7) கணிதவியல் 8) இயற்பியல் 9) சமூகவியல் 10) கால்நடை மருத்துவயியல் போன்ற துறைகளைச் சார்ந்த சிறந்த அறிவியலறிஞர்களுக்கு தமிழக அறிவியலறிஞர்கள் என்ற பெயரில் விருதுகள் அவர்களை ஊக்குவித்து பெருமைபடுத்துவதற்காக வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய துறையில் அவர்களுடைய செயல்திறமை, மற்றும் ஆராய்ச்சியின் வாயிலாக தமிழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அபிவிருத்திக்காக முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவ்வொரு அறிவியலறிஞருக்கும் ரொக்கமும், தாமிரப்பட்டயமும், சான்றிதழும் வழங்கப்படும்.
பயனாளிகள்
பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்படும்!!!